எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 3 மார்ச், 2015

நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

படிமுறை 1. மேலிருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்..
படிமுறை 2. ‘ரெஜிஸ்டர்’ என்பதை கிளிக் செய்யுங்கள்..
படிமுறை 3. பிறகு கீழிருக்கும் வீடியோவை காணுங்கள்..

நியோபக்ஸ் தளத்தில் இணைவது எப்படி? (வீடியோ)

  

நியோபக்ஸ் இணையதளத்தில் பணம் பெறுவது எப்படி ? (வீடியோ)

உங்களின் உறுப்பினர் கணக்கில் இரண்டு டாலர் பணம் சேர்ந்தவுடன், நீங்கள் சம்பாதித்த பணத்தை பேபால் அல்லது பைசா பணபரிமாற்ற தளத்தில் ஒரு சில வினாடிகளில் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்வது எப்படி என்பதை கிழே உள்ள வீடியோவை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
நாம் இணையத்தில் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிமுறைகளை காண்கின்றோம். ஆனால் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் இணையதளங்கள் பெரும்பாலனவர்களின் வரவேற்பை பெறுகின்றன.முதலீடேதேவைபடாதபோது உறுப்பினர்கள் தினமும் சில நிமிடங்கள் செலவழிப்பதை பற்றி கவலை படுவதே இல்லை.

நியோபக்ஸ் இணையதளம்

உலகெங்கிலும் உள்ள இலட்சகணக்கான மக்களுக்கு முதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC ( Paid to Click) இணையதளம் நியோபக்ஸ். ஆங்கிலம் மற்றும் பிற எட்டு மொழிகளில் நியோபக்ஸ் தனது சேவையை அளிக்கிறது.
நியோபக்ஸ் இணையதளத்தில் பணம் சம்பாதிக்க நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மேலும் இதற்காக நீங்கள் செலவிடும் நேரம் மிக மிக குறைவு தினமும் பத்து நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.

நியோபக்ஸ் இணையதளம் எவ்வாறு செயல்படுகிறது?

உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள் தங்களின் விளம்பரத்தை லட்சகணக்கான மக்களிடம் சென்றடைய நியோபக்ஸ் இணையதளத்தில் வெளியிடுகிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் தனது உறுப்பினர்களுக்கு நியோபக்ஸ் தளம் பணம் வழங்குகின்றது.
சாதாரண நியோபக்ஸ் உறுப்பினராக நீங்கள் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து மூன்று முதல் முப்பது வினாடிகள் வரை காத்திருந்தாலே போதும்.அந்த விளம்பரத்துக்கு உண்டான பணம் உங்களின் நியோபக்ஸ் உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கபடுகிறது

நியோபக்ஸ் இணையதளத்தின் சிறப்பம்சங்கள்.

இன்றல்ல நேற்றல்ல நியோபக்ஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டு வருகிறது. நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1,89,44,998.ஒரு கோடியே எண்பத்து ஒன்பது லட்சம் உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். வியப்பளிக்கும் செயல் ஆனால் இதுவே உண்மை.
நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ள மொத்த தொகையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.$76,649,193
கடந்த நான்கு வருடங்களாக நியோபக்ஸ் ஒரு செயலை தொடர்சியாக செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான இரண்டு டாலராக இருக்கட்டும் அல்லது பத்தாயிரம் டாலராக கூட இருக்கட்டும் தனது உறுப்பினர்களுக்கு ஒரு சில வினாடிகளில் அவர்கள் சம்பாதித்த பணத்தை தந்துவிடுவதுதான் நியோபக்ஸ் தளத்தின் சிறப்பு.
உறுப்பினர்கள் இடையே கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும் மிக அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் நியோபக்ஸ் கருத்துகளத்தில் விவாதிக்கிறார்கள். மேலும் உறுப்பினர்கள் தாங்கள் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களை வெளியுடுகின்றனர்.உலகில் 23 மொழிகளில் நியோபக்ஸ் கருத்துக்களம் செயல்படுகிறது. இதில் நமது நாட்டின் ஹிந்தி மொழியும் அடங்கும்.

நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்க உறுப்பினராவது எப்படி?

பணம் சம்பாதிக்க வழிமுறை ஒன்று:
பின்வரும் பேனரை கிளிக் செய்யுங்கள்


பணம் சம்பாதிக்க வழிமுறை இரண்டு:
நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை இரண்டு ;
பணம் சம்பாதிக்க வழிமுறை மூன்று:
நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை மூன்று

உங்களது ஈமெயில் முகவரிக்கு ஒரு VERIFICATION லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்து உங்களது உறுப்பினர் கணக்கை உறுதிசெய்து கொள்ளுங்கள். நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தினால் உங்களின் VERIFICATION லிங்க் SPAM போல்டரில் தான் இருக்கும்.
பணம் சம்பாதிக்க வழிமுறை நான்கு:

நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
நியோபக்ஸ் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யுங்கள்
பணம் சம்பாதிக்க வழிமுறை ஐந்து:

நியோபக்ஸ் இணையதளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு விளம்பரங்கள் முதல் இருபது விளம்பரங்கள் வரை பார்க்க முடியும்.

நியோபக்ஸ் விளம்பரங்கள்

ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களை கிளிக் செய்யக்கூடாது. ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து அது மறையும் வரை காத்திருந்துவிட்டு, அதன் பிறகுதான் அடுத்த விளம்பரத்தை கிளிக் செய்யவேண்டும். 
அதேபோல் வெவ்வேறு புதிய டேப் அல்லது புதிய விண்டோக்களில் திறந்தும் ஒரே நேரத்தில், ஒரே சமயத்தில் விளம்பரங்களைக் கிளிக் செய்யக்கூடாது. இது மிக முக்கியம்.

நியோபக்ஸ் விளம்பரங்களை கிளிக் செய்வது எப்படி


நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $ 0.001 முதல் $ 0.01 வரை வழங்கப்படுகிறது. போனசாக ஒரு விளம்பரத்திற்கு 3 ADPRIZE வாய்ப்புகள் மற்றும் ஒரு NEOPOINT வழங்கப்படுகிறது.

நியோபக்ஸில் பணம் சம்பாதிக்க கீழிருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக