ஆம்பளைப் பசங்களுக்கு இம்ப்ரஸ் பண்ணத் தெரியலை , சாட் பண்ண தெரியலை , இண்ட்ரெஸ்டிங்கா பேசத் தெரியலைன்னு பெண்கள் பக்கம் இருந்து ஏகப்பட்ட புகார்கள்.
இவனுங்களும் , அது எதோ மாய வித்தை போலன்னு பல பல்லு போன பீசுங்க கிட்ட தீட்சை கேட்டுகிட்டு குருவே , குருவேன்னு திரிஞ்சி கிட்டு கிடக்கறானுங்க ....
சிலவனுங்க , குரங்கு குட்டிக்கரணம் போடுறது , தேவாங்கு முடிக்கயிறு கட்டறதுன்னு ஸ்கில் காட்டிட்டு கிடக்கறானுங்க.
இதுவரை என்னுடன் புதிதாக சாட் செய்த எந்த பெண்ணும் என்னை இம்ப்ரெஸ் செய்ததே இல்லை.
இம்ரெஸ் எல்லாம் பெரிய வார்த்தை , ஒழுங்காக டு தி பாயிண்டாக கூட பேசியதில்லை.
மொக்கையோ மொக்கை , மரண மொக்கை.
முதல் நாள் என்றல்ல , ஒரு மாசம் கழித்தும் இதே கதைதான்....
"சாப்டாச்சா "
"நீங்கள்ளாம் பிஸி"
இதை விட பொதுப்படையாக பல பெண்கள் ஆரம்பிப்பது
"அப்றம் "
நான் குட்டிப் பயலாக இருந்த போதே , யாரேனும் அப்புறம் என்றால் விழுப்புரம் என்று பதில் சொல்லுவார்கள். இன்னும் இந்தப் பெண்கள் விழுப்புறத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் எங்களுக்கு நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களைத்தான் பிடிக்கும் என்றெல்லாம் பில்ட் அப்புகள். ஒரு ஜோக் அடித்தால் , ஜோக் புரியாமல் பர்ஸனலாக எடுத்துக்கொண்டு முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டியது.
சாட்டில் இரண்டு வகை.
1) இன்ஃபர்மேஷன் வேண்டி ,ஒரு விஷயத்தை பாராட்ட ..இதைப்போன்ற விஷயங்களுக்கு ஹாய் சொல்லி விட்டு நேரடியாக விஷயத்துக்கு வர வேண்டும்.
2) க்ரஷ் , ஃப்லிர்ட் , ரொமான்ஸ் , இம்ப்ரெஸ் இந்த எழவில் எதேனும் நோக்கம் இருந்தால் கொஞ்சம் ஹோம் work செய்து விட்டு வர வேண்டும் பெண்களே!
CASINO IN LAKANSAS CITY, NEVADA - JTAHub
பதிலளிநீக்குL'Auberge Casino 남원 출장샵 Resort Spa & Spa, 오산 출장마사지 located in L'Auberge 경상북도 출장마사지 Casino Resort Spa & 논산 출장안마 Spa, offers the finest in gaming 군산 출장안마 and entertainment.