கோவா போலாமா ?
சென்னை டூ கோவா ரயில் கட்டணம் - 475 /- போய்ட்டு வர 950 /-
சிம்பிளா ஹோம் ஸ்டேல தங்கினா ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 500 /- 3 நாளைக்கு 1500
ஒரு டின் பீரு - 60 /- 5 பீர் அடிச்சா கூட 300 /- மூணு நாளைக்கு 900 /-
ஓல்ட் மாங்க் 12 வருசம் ஒரு ஃபுல்லு - 650 /- மூணு நாளு வச்சி குடிக்கலாம்.
சாப்பாடு , டீ காபி எல்லாம் நம்மூரு விலைதான் .
பீச் நுழைவு இலவசம் . பீச் பார்ட்டி எண்ட்ரி ஃப்ரீ ! சரக்கு வான்ஙினா மட்டும் காசு !
மொத்த செலவு = 950 +1500 + 900 = 3350 ரூவாய் சாப்பாடு சேக்காம ...அதைத்தான் எங்க இருந்தாலும் திங்கப்போறோமே ....
ஆனா ...கோவா வா அதெல்லாம் பணக்காரனுங்க போற ஊருப்பா ...நாம இங்கயே குவாட்டர் அடிச்சிட்டு கவுந்து படுத்துப்போம். இம்மாம் நாளு திட்டம் போட்டு பேசிட்டு இருந்ததே சொகமா இருந்திச்சினு நினைச்சிகிட்டு கடைசி நேரத்துல டெம்ப்ட் ஆயி இங்க இருக்குற தொம்மை ஹோட்டல்ல எண்ட்ரி 2500 அழுதுட்டு அன்லிமிட்டட் IMFL அடிச்சி வாந்தி எடுத்துட்டு கை கால் முறிச்சிடிட்டு மறுநாள் ஹாச்பிடலுக்கு 2000 கட்டி கணக்கை ஒரு மாதிரி சரி பண்ணிக்க வேண்டியது.
கோவால்லாம் ரிச் பசங்க போறது , நாம ஏழைங்க ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக