1...காரம்..
உடலுக்கு உஷ்ணத்தை தருவதும், உணர்ச்சி, கோபம், பயம், ஆசை போன்ற உணர்வுகளை தருகிறது
2...கசப்பு..
உடலில் தோன்றும் நச்சுக்கிருமிகளை அழித்து, சக்தியை தருகிறது
3....இனிப்பு...
உடலின் தசைகளை வளர்த்து, சுறுசுறுப்பை தருகிறது
4...புளிப்பு...
இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு, அழுக்கு நீக்கிறது
5....துவர்ப்பு..
உடலில் எதோ காரணத்தால் இரத்தம் வெளியேறாமல் உறைய செய்து இரத்தம் வீணாகமல் காக்கிறது
6...உப்பு..
ஞாபகசக்தி, அறிவு, போன்ற சக்தியை தருகிறது,
ஆக உணவில் எல்லா சுவைகளும் அவசியம் இருக்கும் பட்சத்தில் உடலில் அனைத்து சத்துக்களும் இருந்து உடலை காக்க வேண்டும் என்றே சித்தர்கள் உணவில் அறுசுவையின் அவசியத்தை தந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக