குரு எந்த இல்லத்தில் பலம் குன்றி இருந்தாலும் அதன் பார்வையால் ஏராளமான
நன்மை செய்வார் .ஜெனன காலத்தில் பல கிரகங்களை குரு பார்த்து இருந்தால் இந்த
ஜாதகர் யோகசாலி . எந்த கிரகத்தையும் குரு பார்க்காமல் இருப்பது மிகவும்
தீயது ஆகும்.அந்த ஜாதகர் வாழ்வு இருண்ட பாலைவனம் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக