பல ஜோதிடர் தடுமாறுவது பாதகதிபதியின் தன்மை
கணக்கிடும் போது தான் மேலும் ஜோதிடர்களுக்கு ஜோதிடர் பாதகதிபதியின் தன்மையை கணக்கிடுவதில் மாறுபாடு இருக்கும்
என்னை பொறுத்தவரை பாதகதிபதி தன்னுடைய தாச புத்தி
காலங்களில் மட்டுமே அவருடைய தன்மையை பொருத்து
தீமை செய்வார் .ஏன் என்றால் அவருக்கு டபுள் ரோல் இருகிறது
எடுத்துகாட்டாக தனுசு லக்னத்திற்கு 7க்கும் 1௦க்கும் உடைய பாதகதிபதி புதன்
1௦ ல் உச்சம் பெற்றால் தொழில் மற்றும் திருமணம்,மற்றும் ,மனைவி வழியில் அவருக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும்
ஆனால் அதுவே தனது தசா நடக்கும் போது குடுத்ததை எல்லாத்தையும் பிடுங்கி கொண்டு ஜாதகரை படுத்தி எடுத்து எடுத்து விடுவர்
இதுவே பாதகதிபதி ஆனா புதன் நீச்சம் 6,8,12ல் மறைகிறார் என்றல் திருமணம் கால தாமதம் ,திருமண வாழ்க்கை பிரச்சனை,சரியான தொழில் அமையாது என அந்த கரத்துக்கு உடைய ஆனைத்தும் அடிபடும் ,
பின்பு அவருடைய தாசபுத்தி காலத்தில் தான் எதாவது ஏற்றம் ஏற்படும் அதுவே நீச்ச திசை என்றல் அதுவும் நடக்காது அந்த தாச புத்தி காலம் வெறும் Neutral செல்லும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக