எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

சகட யோகம்


குருவுக்கு 6,8,12,இல் சந்திரன் இருந்தால் அது சகட யோகம்.வாழ்க்கை ஒரு சக்கரம் போல் ஓடிக்கொண்டே இருக்கும் .பொருளாதார ரீதியில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக