நாக தோஷம் என்பது 2,7,8,12 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் ஏற்படுவது ஆகும் .நாக தோஷம் உள்ளவர்கள் அவசியம் ஆந்திர மாநிலம் காலஹஸ்தி அல்லது தமிழ்நாட்டில் உள்ள திருநாகேச்வரம் மற்றும் கீலபெரும்பள்ளம் சென்று நாக தோஷ பரிஹாரம் செய்து கொள்வது நல்லது. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில் சென்று வழிபாடு நடத்தலாம் பாம்பு புற்று உள்ள அம்மன் கோவில் சென்று வழிபடலாம்
வெள்ளி, 13 பிப்ரவரி, 2015
நாக தோஷம் என்றால் என்ன?
நாக தோஷம் என்பது 2,7,8,12 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் ஏற்படுவது ஆகும் .நாக தோஷம் உள்ளவர்கள் அவசியம் ஆந்திர மாநிலம் காலஹஸ்தி அல்லது தமிழ்நாட்டில் உள்ள திருநாகேச்வரம் மற்றும் கீலபெரும்பள்ளம் சென்று நாக தோஷ பரிஹாரம் செய்து கொள்வது நல்லது. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில் சென்று வழிபாடு நடத்தலாம் பாம்பு புற்று உள்ள அம்மன் கோவில் சென்று வழிபடலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக