எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 26 பிப்ரவரி, 2015

செல்வந்தர் ஆகும் யோகம் யாருக்கு??



4 மற்றும் 10 ஆம் வீட்டின் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று நல்ல நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் உயர்ந்த செல்வம் மற்றும் புகழுடன் மிகவும் செல்வந்தராக வாழ்வார் .மற்றும் 9 மற்றும் 11 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று நட்பு ஸ்தானத்தில் இருந்தால் ஆயுள் முழுவதும் வீடு மனை வாகன யோகம ,சரித்திரம் படைக்கும் யோகம் உண்டாகும் .

பலன்கள் :
புகழுடன் உயரிய அந்தஸ்தில் திகழும் யோகம் உண்டாகும்
சொத்து பணம் அவர்களை தேடி வரும்
கோடீஸ்வரர்களின் நட்பு மற்றும் தொடர்பு ஏற்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக