எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

அருண் விஜய்யை முத்தமிட்டு பாராட்டிய பார்த்திபன்!




என்னை அறிந்தால் படத்தின் மூலம் பலருக்கு ரீ என்ட்ரி தான் போல, அந்த வகையில் கௌதம் மேனன், ஹாரிஸ், விவேக் என அனைவரும் இப்படத்தில் ஒரு கலக்கு கலக்கி விட்டனர்.
 
அஜித் ரசிகர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு நாங்கள்தலயை புதிய வடிவத்தில் பார்க்கிறோம் என்றார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விட அனைவரையும் கவர்ந்தவர் அருண் விஜய் தான்.
இப்படத்தில் இவரின் நடிப்பை பாராட்டதவர்கள் யாரும் இல்லை, இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இந்த படத்தை பார்த்த பிறகு அருண் விஜய்யை கட்டி பிடித்து முத்தமிட்டு பாராட்டினார்.
வெற்றியின் சந்தோஷத்தில் அருண் விஜய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக