எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 16 பிப்ரவரி, 2015

லக்னாதிபதி மற்றும் சூரியன் ....


ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி என்று சொல்ல கூடிய ஒன்றாம் வீட்டின் அதிபதியும் ஆத்மக்காரன் என் சொல்லக்கூடிய சூரியனும் நன்கு அமைய வேண்டும்.அதாவது ஆட்சி , உச்சம் , கேந்திர மற்றும் திரிகோண ஸ்தானங்களில் அமர வேண்டும் . மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது .அவ்வாறு நன்கு அமைந்து இருப்பின் ஜாதகர் எத்தகைய துன்பங்களையும் , கஷ்ட நஷ்டங்களையும் கடந்து வெற்றி கொள்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக