எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 பிப்ரவரி, 2015

தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம்

தன் சொந்த வீட்டை தானே திருப்பி பார்க்கும் கிரகம் உச்ச வீட்டின் பலனில் முக்கால் பங்கு பலம் பெரும். தனது வீட்டின் ஆதிபத்திய தன்மையை உறுதி படுத்தும்.

அதுபோல் ஒரு கிரகம் தன்னுடைய சொந்த நட்சத்திர சாரத்தில் நின்றால் தன்னுடைய சுப ஆதிபத்திய பலன்களை மேலும் வலுவாக செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக