வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே
தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம்
லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன்
மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக