எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

புதன், 11 பிப்ரவரி, 2015

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த:



சிவப்புக் கரும்பின் சாறு 10 அவுன்சுடன் 1 அவுன்சு தேனை கலந்து ஆஸ்துமா ஆரம்பித்தவுடனேயே குடிக்கவும். ஒரு வாரத்திற்குத் தினமும் இரண்டு முறை குடித்து வரவும். 

சுத்தம் செய்த தூதுவளைக் கீரையின் பூக்களை எடுத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து, படுக்கப்போவதற்கு முன் குடிக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக