காஸ் சிலிண்டருக்கு மானியம் என்ற பெயரில் மக்களை காஸ் ஏஜென்சிகள் வாசலில் நிற்க வைத்ததையும்,
மானியம் நிறுத்தம் என்ற பெயரில் மக்களின் பாக்கெட்டை ஓட்டையாக்கியதையும் டெல்லி மக்கள் பிஜேபி அரசுக்கு தேர்தல் மூலம் பதிலளித்துள்ளனர்.....
இனிமேலாவது கார்ப்பொரேட் அரசாங்கம் நடத்தாமல் மக்கள் அரசாங்கம் நடத்தட்டும்
ஆம் ஆத்மிக்கு வாழ்த்துக்கள்
பாஜகவுக்கு ஆழ்ந்த நன்றிகள்
காங்கிரசுக்கு ஊ ஊ ஊ ஊ!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக