எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

7ம் வீட்டில் சூரியன் திருமணம் நன்றாக இருக்காதா ?


பொதுவாக 7ம் வீட்டில் சூரியனோ அல்லது பாதகதிபதியோ எதாவது ஒரு தீய கிரகங்கள் இருந்தால்
அவரது திருமணம் வாழ்க்கை நன்றாகவே இருக்காது என்பது சிலர் நினைகின்றனர் இது முற்றிலும்
தவறான கூற்று.

7ம் வீட்டின் நிலை 7ம் வீட்டின் அதிபதின் நிலை , சுக்கிரன் நிலை,அம்சத்தில் உள்ள நிலைபாடுகள் ,இதை எல்லாம் பார்த்து தான் திருமணவாழ்க்கை பற்றி பேச வேண்டும் .7 அதிபதி மோசமாகவே இருந்து ,7ம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தும்,
7ம் வீட்டில் மேல் எதாவது ஒரு சுப கிரக பார்வை இருந்து சுக்கிரன் நல்ல நிலை பெற்று விட்டால் பயப்படதேவையே இல்லை அவர்கள் வாழ்க்கை சந்தோஷமானதாகவே இருக்கும் என்ன 7ம் வீட்டில் இருக்கும் தீய கிரகத்தின் தன்மை பொருத்து சில சில பிரச்சனைகள் கொடுக்கும் அவ்வளவு தான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக