உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன்
இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது.
வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து
குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற
சூடு நீங்கி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக