பாஜக 2013 தேர்தலில் 33.07 % ஓட்டு வாங்கியது. தற்போது 32.1 % ஓட்டு வாங்கியுள்ளது.ஒரு சதவீத ஓட்டையே பாஜக இழந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 15 % ஓட்டுக்களை ஆம் ஆத்மி இழுத்து விட்டது , அதனால் பாஜக வுக்கு பெரிய இழப்பு இல்லை என்றெல்லாம் சொல்கிறார்கள்.
இதெல்லாம் டுபாங்க் பேச்சிதோப்பு தோப்புதான் ! தோத்த கெடா தோத்த கெடாதான். ஏன் அந்த 15 % ஓட்டை பாஜக இழுக்க வேண்டியதுதேனே ?
அதுவும் ஆளும் கட்சியாக டெல்லி தலைநகரில் கோலோச்சிக்கொண்டு இருக்கையில் ! பாராளுமன்ற தேர்தலில் பாஜக ஜெயிச்சதும் , இத்தனை % ஓட்டுக்கள் பாஜகவை எதிர்த்து விழுந்திருக்கின்றன என்று லூஸு போல உளறித் திரிந்தவர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
ரொம்ப சிம்பிள் , ஜெயிப்பு ...தோப்பு ...எப்போதும் ஜெயிச்சா அடுத்தவன் ஒத்துக்கறதில்லை, தோத்தா தான் ஒத்துக்கறதில்லை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக