எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 12 நவம்பர், 2016

பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா?





பூனையை யாரும் விரோதிப்பதில்லை அன்பும் பாசமும் அதிகம் காட்டுவதுமுண்டு ஆனால் அதன் குனத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
பூனை குறுக்கே பாய்ந்தால் அந்த வழி செல்ல வேண்டாம் என்று ஒரு நம்பிக்கை இன்றும் நிலை கொள்ளுகின்றது பூனை வலமிருந்து இடது பக்கம் செல்வது நல்லதென்றும் இடமிருந்து வலம் செல்வது தீய சகுனமென்றும் கூறி வருகின்றனர்.இதற்கு ஒரு ஆதாரம் உண்டு என்பதைக் காணலாம் ஆறாவது உணர்வும் செயல்படும் ஒரு பிராணி பூனை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூனை ஒடி வரும் திசைக்கு செல்ல வேண்டாம் என்றே ஆதிகாலத்தில் கூறியிருக்கலாம். ஏனென்றால் எதிரியைப் பயந்தே பூனை ஓடி வருவது இதைக் காலபோக்கில் வலது இடது என்ற அலங்காரங்களுடன் சகுன விதியாக அமைத்து கூறிவருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக