மொய் வைக்கும் போது அதனுடன் 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்? – விஞ்ஞான விளக்கம் – வீடியோ
மொய் வைக்கும் போது அதனுடன் 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்? – விஞ்ஞான விளக்கம் – வீடியோ
நாம் தற்போது கடைபிடித்து வரும் பல சம்பிரதாயங்களை, ஏன் செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? என்ற
காரணத்தை தெரிந்து கொள்ளாமல், கண் மூடி த்தனமாக அப்படியே அதனை வழி வழியாய் செய்து வருகிறோம். நம் முன்னோர்கள், நமக்கு விட்டுச் சென்ற சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றி லும் ஒரு விஞ்ஞான உண்மை நிறைந்திருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
ஆம்! பொதுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, நாம், அவர்களுக்கு, அவரவர் வசதிக்கேற்ப மொய் வைப்போம், அந்த மொய், 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய், 5000 ரூபாய், 10000 ரூபாய், என்று வைக்காமல் 101 ரூபாய், 501 ரூபாய், 1001 ரூபாய், 5001 ரூபாய், 10001 ரூபாய், என்று 1 ருபாயை கூடுதலாக வைக்கிறோமே அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரிந்து கொள்ள கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக