எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 1 மார்ச், 2015

10ம் இடத்தில் சனி இருந்தால் ??



பொதுவாக் 10ம் இடத்தில் சனிபகவான் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் எந்த துறையில் இருக்கிறார் றோ அந்த துறையில் உழைப்பால் முன்னேறிவிடுவர்.
ஆனால் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெண்கள் விசயத்தில் அத்துமீறினால் அதளபாதாளத்தில் விழவேண்டியிருக்கும். உயர்ந்த நிலையை அடைந்ததும்
நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும். பெண்களுடன் அதிகமாக பழக வேண்டிய இடங்களுக்கு தனியே செல்லக்கூடாது.
தனது பதவி சுகத்தை நேர்மையான வழியில் அனுபவிக்க வேண்டும். அதிகார பலத்தினால் நிறைய பேருக்கு உதவவேண்டும், உபத்திரவம் செய்யக்கூடாது.அப்படி உபத்திரம் செய்தல் தொழிலில் மோசமான நிலையை அடைய வேண்டி இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக