எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 3 மார்ச், 2015

அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை





அஜித் – ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமாக்களம் படத்தில் அஜித், ஷாலினி இணைந்து நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதையடுத்து 2000 -இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2008 -இல் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்தார். இன்று அதிகாலை 4.30 மணியளிவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக