எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 6 மார்ச், 2015

குறை

குறை இல்லாத மனிதன் இதுவரைக்கும் பிறந்ததே இல்லை..
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைகள் இருக்கும்..
ஆனால்..!!

அந்த குறைகள் அடுத்தவர்களுக்கு சிரமம் தராமல் 
வாழ்வது தான் சிறந்த மனிதனின் சிறப்பு!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக