காமெடி கலந்த பேய்கதை என்ற புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த படம், லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா. அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 10 வெளியாகிறது.
இந்தப் படத்தில் லாரன்ஸ் மொத்தம் 4 தோற்றங்களில் நடித்துள்ளார். 15 பையனாக, 25 வயது இளைஞனாக, 45 வயது மத்திய வயதுக்காரராக, 60 வயது கிழவராக என 4 தோற்றங்கள்.
இந்தப் படத்தில் தாப்ஸி நாயகி. நித்யா மேனனுக்கு முக்கியமான வேடம். காஞ்சனாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கோவை சரளாவும் படத்தில் இருக்கிறார். மேலும், முதல் பாகத்தில் நடித்திருந்த ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக