எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 21 மே, 2018

பலாக்கொட்டை பொரியல்


வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20
வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2



செய்முறை

பலாக்கொட்டையை வேகவைத்து, தோலை உரித்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,மிளகாய்,கறிவேப்பிலை போட்டுத் தாளித்துஅதில் பலாக்கொட்டை, கடலைப் பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகப் கிளரினால் சுவையான பலாக்கொட்டை பொரியல்ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக