பணவசதி நல்லபடியாக இருக்க வேண்டுமா? செலவுகள் கட்டுக்குள் இருக்க வேண்டுமா? இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள்.
வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுக்கிர ஓரையில் காமாட்சி விளக்கு ஏற்ற வேண்டும்.
விளக்கினுள் பச்சை குன்றின்மணி 21 எண்ணிக்கையில் வைக்க வேண்டு
ம்.
பசு நெய் ஊற்றி தாமரை திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
நைவேத்யமாக கற்கண்டு போட்ட பால் வைக்க வேண்டும்.
தீபம் ஏற்றிய பிறகு பச்சை குன்றின்மணியை விளக்கினுள் வைக்க வேண்டும்.
இதை தொடர்ந்து செய்ய வேண்டும் 21 நாளில் பலன் தெரிய வரும்
குன்றின்மணியை தொடர்ந்து பயன் படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக