கிராமப்புறங்களில் கடலையைக் கொடியாகப் பிடுங்கி நெருப்பில் வாட்டி சாப்பிடுவார்கள். மண்ணும் மணமுமாக அப்படியொரு வாசனையாக இருக்கும். வயலில் வேலை பார்க்கையில் சோர்வை நீக்குகிற உடனடி உணவு இதுதான். வயல்களில் கால் வைக்காத நம் தலைமுறையினர் தவறவிட்ட உணவுப்பழக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக