எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 25 மார்ச், 2018

கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் விற்கப்படும் 'ஃப்ரூட் மிக்சர்' குடிக்கத்தகுந்த பானம்தானா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. புதிது புதிதாகத் தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கூல்ட்ரிங்க்ஸ் கடைகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. பல கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில், செக்கச்சிவப்பு வண்ணத்தில் 'ஃப்ரூட் மிக்சர்' என்ற பானத்தை விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலானோரின் விருப்பத்துக்குரிய பானமாக அது மாறியிருக்கிறது.
 
வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃப்ரூட் மிக்சரில் உடலுக்குக் கெடுதல் செய்யும் பல பொருள்கள் சேர்க்கப்படுவதாகப்

எந்த நிறச் சட்டைக்கு எந்த நிற பேன்ட் பெஸ்ட்?

கிர்ர்ருனு அலாரம் அடிச்சதும் சர்ர்ருனு கிளம்பி ஆபீஸ்/கல்லூரி வாசல்ல போய் நிற்கும் இளைஞர்கள் வாழும் காலம் இது. அதுக்கு முன்னாடி குளிக்கிறது, சாப்பிடுறது, வண்டி துடைக்கிறது, வண்டி இல்லாதவங்க பாஸ் வாங்குறது, அப்போன்னு பார்த்து பணம் இல்லாம அவசர அவசரமா ATM முன்னாடி போய் நிற்கிறதுன்னு ஏகப்பட்ட வேலைகள் காலையிலேயே வெயிட்டிங்ல இருக்கும். அதுலயும் டிப்-டாப்பா டிரஸ் பண்றதுக்கு நம்ம பசங்க மிஸ் பண்ணவே மாட்டாங்க. இதுக்குக் காரணம், ஒண்ணு... ஆபீஸ் ரூல்ஸ். இன்னொண்ணு, பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டணும். இப்பெல்லாம் பொண்ணுங்களைவிட பசங்கதான் டிரெஸ்ஸை செலெக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கிறாங்க. அப்படி இருந்தும் சிலரோட தேர்வு தோல்வியிலதான் முடியுது. இதற்குக் காரணங்கள் பல. எந்த நிறச் சட்டைக்கு எந்த நிற பேன்ட் மேட்ச் என்பது முதல், உங்கள் நிறத்துக்கேற்ப சரியான ஷர்ட் மற்றும் பேன்ட்டை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது வரை ஒரு குயிக் அப்டேட்...
 
நிறங்களை, பொதுவாக டார்க், லைட், பிரைட் என வகைப்படுத்தலாம். லைட்

புரோட்டா புராணம் 2




மதுரைக்கு நாங்கள் குடிபெயர்ந்த போது.. மதுரையில் அதிமுக போல இட்லி கடைகள் பெருகி இருந்தாலும் விரைவில் அவற்றை மிஞ்சும் TTV போல புரோட்டா கடைகளும் சட்டென பெருகியிருந்தன.. அதற்குள் வீச்சு, கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சிலோன் பரோட்டா, என பரோட்டா பரிணாம வளர்ச்சியடைந்து இருந்தது.. ஒரு தோசை மாவிலேயே 70 வகையான தோசைகள் போடும் மதுரையில் தற்போது...

புரோட்டா புராணம் 1


எங்களுக்கு ரொம்ப பிடிச்ச உணவு ஃப்ரைடு ரைஸ் & நூடுல்ஸ்”தான்.. 85% பேரின் விருப்பம் இது..!

சமீபத்தில் 10 வயதிற்கு மேல் 15 வயதிற்குட்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவு இப்படிச் சொல்கிறது.. இதைச் சொன்னவர்கள் சென்னை, மும்பை, பெங்களூர் நகரத்தை சேர்ந்த பிள்ளைகள் இல்லை.! மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற பெரிய நகரமும் கிராமமும் இல்லாத ஊர் பிள்ளைகளே.!

எப்படி இன்றைய பிள்ளைகளை நூடுல்ஸ் ஃப்ரைட் ரைஸ் ஆக்ரமித்துக் கொண்டதோ அது போல என்(எங்கள்) இளம்பிராயத்தில் ஆக்ரமித்துக் கொண்ட ஒரு உணவு தான் புரோட்டா.! எப்படி பெப்சி கோக் உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் குடிக்கிறமோ அதுபோல புரோட்டாவை ஆயிரம் குறை கூறினாலும் தமிழ் சினிமாவில் ஹீரோ ரவுடியாக இருந்தாலும் அவனை காதலிக்கும் ஹீரோயின் போல..
புரோட்டா மீது கொண்ட காதல்

மீன் கோலா உருண்டை & குழம்பு


தேவையானவை : மீன் – 1 கிலோ (முள் இல்லாதது), பொட்டுக் கடலை மாவாக அரைத்த்து அல்லது அரிசிமாவு – 4 டீஸ்பூன், (2 ஸ்பூன் மீனோடு பிசைய அடுத்த 2ஸ்பூன் தேவையிருந்தால்) முட்டை – 2, உருளைக் கிழங்கு – 150 கிராம், மிளகாய் தூள் -3 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவைக்கேற்ப...

செயல் முறை : மீனை நன்கு சுத்தம் செய்து உப்பு, மசாலாதூள் சேர்த்து வேகவைத்து

கிராமத்து கோழிக்குழம்பு


தேவையானவை : கோழி 3/4கிலோ, தக்காளி, பொடியாக நறுக்கியது -1 கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கு, வெங்காயம், பொடியாக நறுக்கியது -1, கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க, மிளகாய் வத்தல் - 10...தனியா - 1டேபிள் ஸ்பூன், மிளகு - 2டீஸ்பூன், பட்டை, லவங்கம், கசகசா - 1 டீஸ்பூன், ஏலக்காய் -2, தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப், பூண்டு - 6பல், சோம்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு & எண்ணெய் - தேவைக்கு..

செய்முறை: கோழித்துண்டுகளை

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக

 
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
எவ்வளவுதான் தண்ணீர்
குடித்தாலும் தாகம் அடங்காது.
அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால்
தாகம் அடங்கிவிடும்.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல்
சுறுசுறுப்பாகும்.
கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் இயற்கை மருந்து

சனி, 17 பிப்ரவரி, 2018

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள். மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.



இதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை

குளிகை நேரம் கண்டுபிடிக்க எளிய வழி

குளிகன் என்பவர் சனியின் துணைக்கோள்.
சனியின் புதல்வன் என்றும் புராணங்களில் அறிய படுவார்.
சனிக்கிழமை தன் தந்தையின் கிழமையில ஆரம்பிக்கும். அதாவது  காலை 6மணிக்கு மேல் 7.30 மணிவரை குளிகை நேரம்.
அப்படியே நாம் எமகண்டத்திற்கு பார்த்தது போல வெள்ளி,வியாழன்,புதன்,செவ்வாய், திங்கள், ஞாயிறு
என்று ரிவர்ஸ்ல (அப்பிரதட்சணமாக) எண்ணி
ஒன்றரை மணிநேரத்தை கூட்டி
குளிகை காலத்தை அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

உடல் குளிர்ச்சி பெற சில டிப்ஸ்..


கொத்தமல்லி வாசம்

அதிக உஷ்ணமான இடத்தில் வேலை செய்பவர்கள் கொத்தமல்லி விதையை இரவு ஊற வைத்து காலையில் அந்த நீரில் பனங்கற்கண்டு கலந்து குடித்துவர உஷ்ணம் குறையும். சுறுசுறுப்பு உண்டாகும். கொத்தமல்லி தழையில் சட்னி செய்து சாப்பிட்டுவர வாயுத்தொல்லை நீங்கும். காலையில்
வெறும் வயிற்றில் கொத்தமல்லி இலையை மென்று சாப்பிட்டு வர வெயிலால் ஏற்படும் மயக்கம்,