எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 17 பிப்ரவரி, 2018

குளிகை நேரம் கண்டுபிடிக்க எளிய வழி

குளிகன் என்பவர் சனியின் துணைக்கோள்.
சனியின் புதல்வன் என்றும் புராணங்களில் அறிய படுவார்.
சனிக்கிழமை தன் தந்தையின் கிழமையில ஆரம்பிக்கும். அதாவது  காலை 6மணிக்கு மேல் 7.30 மணிவரை குளிகை நேரம்.
அப்படியே நாம் எமகண்டத்திற்கு பார்த்தது போல வெள்ளி,வியாழன்,புதன்,செவ்வாய், திங்கள், ஞாயிறு
என்று ரிவர்ஸ்ல (அப்பிரதட்சணமாக) எண்ணி
ஒன்றரை மணிநேரத்தை கூட்டி
குளிகை காலத்தை அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக

சனி 6__7.30 குளிகை
அப்பிரதட்சணமாக அடுத்த நாள் வெள்ளி வரும்.
அதனுடன் ஒன்றரை மணிநேரத்தை கூட்டு
7.30__9
அப்ப வெள்ளி 7.30__9 குளிகை நேரம்
வியாழன்--9__10.30
புதன் _10.30__12
செவ்வாய்  12__1.30
புரிந்ததா?
பஞ்சாங்கத்தை எடுத்து பாருங்கள் சரியாக வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக