கேரளா பெண்கள் இயற்கையாகவே அழகானவர்கள் தான் . அதனாலேயே .
தமிழ் சினிமாவில் கேரளா பெண்கள் வருகை அதிகமாக இருக்கிறது.
அது போலவே நம் பசங்களுக்கும் கேரளா பெண்கள் என்றால் ஒரு ஈர்ப்பு உள்ளது.
அது போலவே நம் தமிழ் பசங்களை பற்றி கேரளா பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா
கேரளா ஆண்களை விட தமிழ் பசங்க அதிக உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
எங்களை கவர்வதற்காக மலையாளம் பேச தமிழ் பசங்க முயற்சி செய்வார்கள். அது எங்களுக்கு பிடிக்கும்.
கேரளாவில் அதிகமாக ஆபாசப்படம் தயாராவதால்., கேரளா பெண்கள் அனைவரும் அதுமாதிரிதான் என்று சிலர் நினைக்கின்றனர்.அது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது என்று கூறு கிறார்கள்.
இது பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
மேலும் இது போண்டா செய்திகளுக்கு இந்த page ஐ follow செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக