எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

அடித்தது "ஜாக்பாட்"..! ரூ.9 க்கு அன்லிமிடட் கால்ஸ்..! தவிடு பொடியானது மற்ற திட்டங்கள்..!

ஜியோ வருகைக்கு பின், மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலி ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்..
ஜியோ உடனான போட்டியில் மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு , சலுகையை வாரி வாரி வழங்கியது.இருப்பினும் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது.
அதில் ஏர்டெல் மற்றும் ஐடியா சமாளித்து வருகிறது. ஏர்செல் பெரும் நஷ்டத்தை சந்தித்தால், சமீபத்தில் 6 மாநிலங்களில் சேவையை நிறுத்தியதாக செபி அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ .9 மற்றும் ரூ. 23க்கு அற்புத பிளான்களை அறீமுகம் செய்துள்ளது.
இந்த ப்ளான் மூலம்,ஜியோ வாடிக்கையாளர்களையும் தங்கள் பக்கம் கவனம் ஈர்க்க செய்துள்ளது .
அதன் படி

ரூ.9 திட்டம்

அன்லிமிடெட் உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகள்,
100 எஸ்.எம்.எஸ்,
100 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது.
கால அவகாசம் : ஒரு நாள்

ரூ.23 திட்டம்

அன்லிமிடெட் உள்ளூர்,
எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகள்,
200 எம்பி டேட்டா,
100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.
கால அவகாசம் : 2 நாட்கள்
இந்த இரண்டு அற்புத திட்டத்தால்,வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்.மேலும் இந்த திட்டம் முழுக்க முழுக்க ஜியோவிற்கு போட்டியாக அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக